fbpx
Connect with us

Cinemapettai

ஐபிஎல் சர்ச்சை புகைப்படங்கள்

Photos | புகைப்படங்கள்

ஐபிஎல் சர்ச்சை புகைப்படங்கள்

1,ipl controversy photos-1முதல் ஐபிஎல் போட்டியின்போது நடிகை பிரீத்தி ஜிந்தாவின் பின்புறத்தை உற்று நோக்கிக் கொண்டு இருக்கும் ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி. அப்போது வெளியான இந்த புகைப்படம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

2,ipl controversy photos-2கடந்த 2010ல் ஃபெரோஷ்கான் கோட்லா ஸ்டேடியத்தில் நடந்த T-20 போட்டியில் பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் காலடியில் அமர்ந்து பேசும் ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி

3,ipl controversy photos-32011ல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இயக்குனராக இருந்த சித்தார்த் மல்லையா பாலிவுட் நடிகை தீபிகா பதுகோனை ஸ்டேடியத்தில் அனைவரின் முன்பும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தனது தந்தை விஜய் மல்லையாவையும் மிஞ்சினார்.

4,ipl controversy photos-42010ல் நடந்த போட்டியின்போது பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை கட்டி அணைக்கும் ராயல் சேலஞ்ச்சர்ஸ் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா. அருகில் ஷில்பாவின் கணவர்.

5,ipl controversy photos-52015ல் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் நடந்தபோது மழை பெய்து கொண்டு இருந்ததால் பிரேக் விடப்பட்டது. அந்த இடைவெளியிலும் தனது முன்னாள் காதலியைக் காண விதிமுறைகளை மீறி அனுஷ்கா சர்மாவை அரவணைத்த விராட் கோலி மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டது.

6,ipl controversy photos-62012ல் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் போட்டியின்போது பாலிவுட் நடிகர் ஷாருகான் புகைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

7,ipl controversy photos-72011ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவராக இருந்த ஷேர்ன் வார்னே டி- 20 வெற்றிக்குப் பின்னர் தனது காதலி லிஷ் ஹர்லேவுக்கு முத்தம் கொடுத்தார்

8,ipl controversy photos-82013ல் நடனம் கற்றுக் கொடுக்கிறேன் என்ற பெயரில் பிரிட்டன் இந்தியன் மாடல் மற்றும் நடிகையுமான கரிஷ்மா கோடக்கை டேனி மோரிசன் தூக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top