Hardika Pandya- Pollard - Krunal -

சமூகவலைத்தளங்கள் என்பது பலருக்கு பொழுது போக்கு, ஆனால் பல நிறுவனகளுக்கு அது தான் விளமபர மேடை என்பது நாம் அறிந்ததே. ஐபில் 2019 இந்த முறை தேர்தல் காரணமாக இந்தியாவில் நடக்காது, துபாய் அல்லது தென்னாப்பிரிக்கா என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். பல டீம்கள் புதிய பயிற்சியாளர் நியமிப்பது, வீரர்கள் ட்ரான்ஸபார் என பிஸியாக ஆரம்பித்து விட்டனர்.

ஹர்திக் பாண்டியா

இந்நிலையில் இளம் வீரர் ஹர்திக் பாண்டியா தன் சகோதரர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போலார்ட் உடன் உள்ள போட்டோவை தன் ட்விட்டரில் பதிவிட்டார். மேலும் போலார்ட் இருந்ததால் மிகவும் கஷ்டப்பட்டு இந்த போட்டோவை க்ளிக்கினேன், உன்னை சந்தத்தில் மகிழ்ச்சி என்றும் கூறினார்.

இந்த போட்டவை ரி – ட்வீட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் , “இது போல சிறந்த மூன்று ஆல்ரௌண்டார்கள் யாரேனும் உள்ளனரா நீங்கள் கண்டுபிடிங்க, நாங்கள் காத்திருக்கிறோம் ” என்று தட்டி விட்டனர் .

அதிகம் படித்தவை:  ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகுது சச்சினின் யுகாதி/குடிபாட்வா கொண்டாட்ட போட்டோ !

உடனே சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் நிர்வாகம் இது நீங்கள் காத்திருந்தது போதும் என கூறி நபி, ரஷீத் கான் மற்றும் சாகிப் ஹசன் போட்டவை ஷேர் செய்தனர்.

ஆனால் மும்பை இந்தியன்ஸ் அட்மிண் நக்கலாக , நாங்கள் கோப்பையை மீண்டும் வெல்ல காத்திருக்கிறோம் என கூறினார்.

ஐபில் டீம் மாறிய ஷிகர் தவான் – காரணம் இது தான். வைரலாகுது சன்ரைஸர்ஸ் வெளியிட்ட அறிக்கை.

நம் ஹர்திக்குக்கு கெத்து பா என்று கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  கிரிக்கெட் நெட் ப்ராக்டிஸ் செய்யும் சி எஸ் கே வின் பரம ரசிகை ! மாலதி சாஹர். வீடியோ உள்ளே !
MOONDRU MUGAM

இந்நிலையில் இதற்கு ஒரு படி மேலே சென்று மூன்று ஆல் ரௌண்டர்களுக்கு நிகரானவர் எங்கள் மூன்று முகம் தோனி என்று பங்கம் செய்துள்ளனர் CSK ட்விட்டரில்.