Connect with us
Cinemapettai

Cinemapettai

dhoni-csk-2crores

Sports | விளையாட்டு

சொன்னதை செய்த தல தோனி.. இதனால்தான் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்களோ?

நேற்று CSK மற்றும் RCB இடையிலான முதல் ஐ.பி.எல் மேட்ச் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக தொடங்கியது. இதன் முழு வருமானத்தை புல்வாமா தாக்குதலில் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு  தல தோனியின் கையால் ரூ.2 கோடி காசோலையாக வழங்கினர்.

csk-2crore

csk-2crore

BCCI தங்கள் பங்கிற்கு முதல்நாள் பிரம்மாண்டமாக தொடங்கவிருந்த செலிப்ரேஷன் பெரும்தொகையான 20 கோடி ராணுவ வீரர்களுக்கு கொடுப்பதாக கூறியுள்ளனர். அதில் பாதி  தொகையை அளித்துள்ளனர்.

கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களும் ஐ.பி.எல் மேட்ச் என்றால் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களிக்கின்றனர். இது போன்ற விறுவிறுப்பான  மேட்ச் பார்ப்பதினால் மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

இதனை காண வந்த சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top