fbpx
Connect with us

ஐபிஎல் ஏலத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்த இந்த பெண் யார் தெரியுமா.!

News / செய்திகள்

ஐபிஎல் ஏலத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்த இந்த பெண் யார் தெரியுமா.!

சமீபத்தில் ஐபிஎல் ஏலம் நடைபெற்றது அதில் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு இணையாக அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஏலத்தில் எங்களுக்கு கடும் போட்டியாக இருந்தவர் என்று  ப்ரீத்தி ஜிந்தாவும் அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டார்.இந்த இளம்   பெண் யார் என அனைவரையும் கேட்கவைத்துவிட்டார்.

Preity_Zinta

 

பிரபல நடிகை ஜுஹி சாவ்லா மற்றும் தொழிலதிபர் ஜெய் மேத்தாவின் மகள் ஆவார் இவரின் வயது 16 ஆகும் இவரின் பெயர் ஜான்வி மேத்தா இவர் ஐபிஎல் ஏலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக துடிப்பாக கலந்து கொண்டு பலரையும் ஈர்த்துள்ளார்.

jhanvi

மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நடிகர் ஷாருக்கானும் ஜுஹி – மேத்தாவும் தான் உரிமையாளர் அதனால் தான் ஜுஹி இந்த வருடம் ஏலத்தில் தன் தந்தையுடன் கலந்து கொண்டார்.

jhanvi

இவருடன் பல புகைப்படம் எடுத்துள்ளார்கள் அந்த புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டு ஜான்வி பற்றி அனைவருக்கும் தெரியும்படி செத்துவிட்டார் ப்ரீத்தி ஜிந்தா.இவர்  திருபாய் அம்பானி பள்ளியில் 10-வது முடித்தார் ஜான்வி, தற்போது இங்கிலாந்தில் சார்டர் ஹவுஸ் போர்டிங் பள்ளியில் பயின்று வருகிறார்.

jhanvi

மேலும் தனது மகளைப்பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் மேத்தா,எனது மகளுக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் ஐபிஎல் ஏலத்தில் அவர் கலந்து கொண்டது புதிய அனுபவமாக இருக்கிறது . என் மகள் தற்போது இங்கிலாந்தில் படித்துவருகிறார். ஐபிஎல் ஏலத்துக்காக இந்தியாவுக்கு இரண்டு மூன்று நாள்கள் விடுமுறையில் வந்துள்ளார் என்று கூறியுள்ளார்.

jhanvi

மேலும் ஐபிஎல் பற்றி பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் கூறியதாவது  எங்கள் அணிக்கு கிறிஸ் லின் தேவை என நினைத்தோம். அதேபோல அவர் எங்களுக்குக் கிடைத்துள்ளார். அவர் அதிகமாக சிக்ஸர் அடிப்பார் என்று கூறியுள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top