fbpx
Connect with us

Cinemapettai

புனே அணியில் இருந்து தோனியை நீக்க வேண்டும்… சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

Dhoni-Dropped-IPL-RPSG

புனே அணியில் இருந்து தோனியை நீக்க வேண்டும்… சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

ஐ.பி.எல் டி.20 போட்டிகளில் டெஸ்ட் போட்டிகளை போல் விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

ஐ.பி.எல் டி.20 தொடரில் புனே அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இதுவரை நடைபெற்றுள்ள மூன்று போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 28 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனை பயன்படுத்தி கொண்ட இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கூட தோனிக்கு எதிரான கருத்துகளை கூறி வருகின்றனர்.

தோனி மீதான எதிர்ப்பு தற்போது சமூக வலைதளங்களிலிலும் வலுத்து வருகிறது, இன்றைய குஜராத் அணியுடனான போட்டியில் தோனியை அணியில் நீக்க வேண்டும் என்று விரும்பும் கிரிக்கெட் ரசிகர்கள் #DhoniDropped   என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

https://twitter.com/veekshu_/status/852797484594216960

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top