ஹைதராபாத்: ஐபிஎல் பைனலில் புனே அணியும் மும்பை அணியும் இன்று மோதி வரும் நிலையில், மும்பை அணி பேட்டிங்கை கேலி செய்து மீம்ஸ்கள் தெறிக்கின்றன. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. புனே அணிக்கு இதுதான் ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியாகும்.

அடுத்த சீசன் முதல் அந்த அணியும், குஜராத் அணியும் இருக்கப்போவதில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் அடுத்த வருடம் முதல் ஆட உள்ளன. இந்த நிலையில் புனே அணி சிறப்பாக பந்து வீசியது. இதையடுத்து புனே ரசிகர்கள் மும்பை அணியை கேலி செய்து மீம்களை தெறிக்க விட்டனர். அதுகுறித்த ஒரு பார்வை.

தொடர்ந்து அடி

வாங்கியது MI to RPS : எல்லா மேட்ச்சும் எங்களையவே குத்துறியே, அப்படி எங்கக்கிட்ட எதுய்யா ஹெவியா லைக் பண்ண வச்சுது?

வர்றாங்க, போறாங்க

MI batsmen now. வா கையக்குடு போ..


சிஎஸ்கே அணி பைனலில் தெறிக்கவிடும்ல

ஃபைனல்ல புனே சிஎஸ்கேவாயிட்டாங்க, அதனால மும்பை நாங்க ப்ளேஆப் கொல்கத்தாவாயிடோம்

மும்பை அணி இழுத்துக் கொண்டிருந்தது

மும்பை பல்தான்ஸ் நவ்