Connect with us
Cinemapettai

Cinemapettai

samyuktha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சம்யுக்தா அளித்த முதல் பேட்டி.. ரசிகர்களை உலுக்கி எடுத்த பல உண்மைகள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதியில் போட்டியாளர்களில் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த மக்களின் ஓட்டின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார்.

அந்த வகையில் சென்ற வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து சம்யுத்தா வெளியேற்றப்பட்டார். எனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் அளித்த முதல் பேட்டியில் திடுக்கிடும் பல உண்மைகளை பதிவிட்டுள்ளார்.

ஏனென்றால் சம்யுத்தா நாமினேஷன் லிஸ்டில் இல்லாத போது அனிதாவிற்கு கிடைத்த டாபர் கார்டை வைத்து, தனக்கு வந்த ஆப்பை சமயத்திற்கு திருப்பி அளித்தார் அனிதா. ஆனால் சம்யுத்தா எலிமினேட் செய்தபோது அனிதாவின் மீது எந்த ஒரு கோபத்தையும் காட்டாமல் ‘நான் என்னுடைய மகனை சந்திப்பதற்காக மகிழ்ச்சியுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறேன்’ என்று எதார்த்தமாகவே சம்யுத்தா நடந்துகொண்டார்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது அனிதாவிற்கு ஆரம்பத்திலிருந்தே சம்யுக்தாவின் மீது செம காண்டுல இருந்தாங்களாம். மேலும் “அனிதா பாலாவிடம் ‘நீங்க சமந்தாவின் லவுட் ஸ்பீக்கரா?’ என்று கேட்டபோது பாலா அனிதாவிற்கு கடுமையாக பதில் அளித்துள்ளார்.

sam-anitha-cinemapettai.jpg

sam-anitha-cinemapettai.jpg

இதையெல்லாம் மனதில் வைத்துதான் அனிதாவிற்கு, என்மீது மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் என்னை வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கு பக்காவா ப்ளான் போட்டு செயல்படுத்தி விட்டார்” என்று சம்யுத்தா தனது பேட்டியில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Continue Reading
To Top