கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணி புதிய பயிற்சியாளர் தேர்வு செய்யப்படும் தேதி தற்போது தெரியவந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ளே விலகினார். இதைத்தொடர்ந்து புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அறிவித்திருந்தது

அதிகம் படித்தவை:  மீண்டும் டபுள் ஹீரோ சப்ஜெக்டில் ஆக்‌ஷன் கிங்... யார் படத்தில் தெரியுமா?

புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூலை 9 ஆகும். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிற்கு வீரேந்தர் சேவக், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத், ரிச்சர்டு பைபஸ் மற்றும் தோடா கணேஷ் ஆகியோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்

அதிகம் படித்தவை:  வைரலாகும் நடிகை சாய் பல்லவியின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்.

கடைசியாக முன்னாள் இயக்குனர் ரவி சாஸ்திரிக்கு கடைசியாக விண்ணப்பம் கொடுத்தார். இந்நிலையில் மேற்கு வங்க கிரிக்கெட் கூட்டமைப்பு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி, புதிய பயிற்சியாளருக்கான நேர்காணல் வரும் 10ந்தேதி மும்பையில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்