Tamil Cinema News | சினிமா செய்திகள்
அதிக ஆபத்தான நடிகைகளில் யார் முதலிடம் தெரியுமா.! இதோ அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்தியாவில் பிரபலங்களை விட சினிமாவில் இருக்கும் பிரபலங்களுக்கு மவுசு அதிகம், நமது நாட்டின் பிரதமரை விட சில நடிகைகளை சமூக வலைதளங்களில் மக்கள் அதிகம் பின்பற்றி வருகிறார்கள்.

internet-most-dangerous-actress
அதேபோல் மக்கள் அதிகம் இணையதளங்களில் தேடுவது சினிமா பிரபலங்களின் பெயர்களை தான், அதுவும் குறிப்பாக நடிகைகளின் பெயர்களை தான் அதிகம் தேடுகிறார்கள் இதை பயன்படுத்தி சில ஹேக்கர்ஸ் வைரஸ் உள்ள இணையதளங்களுக்கு பார்வையாளர்களை வரவைத்து எளிதாக அவர்களை ஹாக் செய்து விடுகிறார்கள்.
ஹேக்கர்கள் மக்கள் சினிமா மீது மோகத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள் இந்த நிலையில் எந்த பிரபலத்தின் பெயர் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்ற தகவலை McAfee நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது அதில் முதல் இடத்தை பிடித்துள்ள பிரபலம் என்றால் இலியானா தான். இதோ லிஸ்ட்

internet-most-dangerous-actress
