டாப்ஸி தற்போது முழு நேரமும் பாலிவுட்டில் தான் இருக்கிறார். சில தினங்களுக்கு முன் இவர் முதுகில் ஒரு டாட்டூ இருந்தது.இதை வைத்து பலரும் பலவிதமாக செய்திகள் வெளியிட ஆரம்பித்து விட்டனர். ஆனால், இவை ஒரு மியூஸில் ஆல்பத்திற்காக வரைந்ததாம்.

அதிகம் படித்தவை:  IT கம்பெனியில் குத்தாட்டம் போடும் இளசுகள்! வீடியோ உள்ளே.

அந்த ஆல்பத்தில் பாலிவுட் நடிகர் சாகூப், டாப்ஸியின் முதுகில் வரைவது போல் ஒரு காட்சி இடம்பெறுகிறதாம், அதற்காக தான் இந்த தற்காலிக டாட்டூ என கூறப்படுகின்றது.