தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் கொடிக்கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவருடைய மகள் ஜான்வி கபூர் விரைவில் பாலிவுட்டில் ஒரு படத்தில் அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போதே பல சர்ச்சைகளில் சிக்க ஆரம்பித்துவிட்டார், ஏற்கனவே இவர் ஒரு பிரபலத்துடன் கிளப்பிற்கு சென்று உதட்டு முத்தம் கொடுத்து அந்த புகைப்படம் வெளியே வந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.

இதை தொடர்ந்து ஸ்ரீதேவி ஜான்வியை வீட்டு சிறையில் வைத்தார் எனவும் கூறப்பட்டது, ஆனால், ஜான்வி மாறுவதாக இல்லையாம்.

ஜான்வி ஊர் சுற்றும் இளைஞர் வேறு யாரும் இல்லை, பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் ஷாகித் கபூரின் தம்பி இஷான் தானாம்.