fbpx
Connect with us

Cinemapettai

19 வருடம் கழித்து சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் சல்மான் கான். ஹீரோயின் யார் தெரியுமா ?

News | செய்திகள்

19 வருடம் கழித்து சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் சல்மான் கான். ஹீரோயின் யார் தெரியுமா ?

சல்மான் கான் நடிக்கும் அடுத்த படம் இன்ஷா அல்லா பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி, பாலிவுட்டில் மோஸ்ட் வான்டட் இயக்குனர். இவர் இயக்கம் அடுத்த படமே “இன்ஷா அல்லா”. இப்படத்தில் சல்மான் கான் ஹீரோ, அவருக்கு ஜோடியாக ஆலியா பட் நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

 

HUM DIL DE CHUKE SANAM

சல்மான் கான், அஜய் தேவ்கன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்த “ஹம் தில் தேச்சுக்கே சனம்” படத்தை 1999 இல் இயக்கியவர் தான் சஞ்சய் லீலா பன்சாலி. தற்பொழுது இவர்கள் மீண்டும் இன்ஷா அல்லா படத்தில் இணைகின்றனர்.

தனது நீண்ட நாள் கனவு நிஜமாகி விட்டதாக ஹீரோயின் ஆலியா பட் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top