fbpx
Connect with us

Cinemapettai

என்னடா இது Inkem Inkem பாடலுக்கு வந்த சோதனை.! வீடியோ இணைப்பு

inkem inkem

News | செய்திகள்

என்னடா இது Inkem Inkem பாடலுக்கு வந்த சோதனை.! வீடியோ இணைப்பு

அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவர் தேவரகொண்டா, இவரின் அடுத்த படைப்பு தான் கீதா கோவிந்தம்.

inkem inkem

inkem inkem

சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி அந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து எடுத்திருந்தார்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த Inkem Inkem பாடல் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது, இந்த பாடலை சித்ஶ்ரீராம் பாடியிருந்தார்.

இந்தப் பாடல் பல ரசிகர்களின் பேவரைட் பாடல் இதை பல ரசிகர்கள் ரிங்டோன் ஆகவும் whatsapp dp ஆகவும், வைத்திருந்தார்கள் மேலும் இந்த பாடலின் தாக்கம் எங்கு வரை சென்றுள்ளது என்று நீங்களே பாருங்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top