fbpx
Connect with us

Inkem Inkem பாடல் நாயகிக்கு அஜித்,விஜய்யில் யாரை பிடிக்கும் தெரியுமா.?

inkem inkem

Tamil Cinema News | சினிமா செய்திகள்

Inkem Inkem பாடல் நாயகிக்கு அஜித்,விஜய்யில் யாரை பிடிக்கும் தெரியுமா.?

ரசிகர்களுக்கு ஒரு விஷயம் பிடித்துவிட்டால் உடனே ட்ரெண்ட் செய்துவிடுவார்கள் சமூகவளைதலத்தில் இந்த நிலையில் சமூக வலைதளத்தில் இருந்து தற்பொழது உள்ள இளைன்கர்கள் எல்லா மொழி படங்களையும் பார்க்கிறார்கள், வேற மொழி படத்தில் ஏதாவது பிடித்திருந்தால் உடனே ட்ரெண்ட் செய்துவிடுகிறார்கள்.

inkem inkem

inkem inkem

அப்படி ரசிகர்களிடம் சில மாதங்களாக ஹிட் அடித்து வரும் பாடல் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கீதா கோவிந்தம் என்ற படத்தில் இருந்து inkem inkem என்ற பாடல் தான் தற்பொழுது பல ரசிகர்களின் வாட்ஸ்அப் ஸ்டேடஸ் இதுதான் அந்த அளவிற்கு ரசிகர்களிடம் ஹிட் அடித்துள்ளது.

இந்த படத்தின் நடிகை ராஷ்மிக்கு அதிக ரசிகர்கள் வந்துவிட்டார்கள் என்றே கூறவேண்டும் இந்த பாடலின் மூலம், இந்த படத்தின் ப்ரோமொஷனுக்காக தெலுங்கில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார் அதில் விஜய் தேவரகொண்டா பேசும்போது, ராஷ்மிக்கு தமிழ் நடிகர் விஜய்யை தான் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top