Connect with us
Cinemapettai

Cinemapettai

Rashmika

Tamil Cinema News | சினிமா செய்திகள்

Inkem Inkem பாடல் புகழ் நடிக்கும் ராஷ்மிகா முதல் தமிழ் படம்.! நடிகர் யார் தெரியுமா.?

Inkem Inkem பாடல் புகழ் ராஷ்மிகா நடிக்கும் முதல் தமிழ் படம்.! நடிகர் யார் தெரியுமா.?

சில மாதங்களுக்கு முன்பு ஒட்டுமொத்த இளசுகளின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகை ராஷ்மிகா, இவர் சில மாதங்களுக்கு முன் வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.

அந்த படத்தின் inkem inkem பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது, கன்னட சினிமா, தெலுங்கு சினிமா என கலக்கி வந்த இவர் விரைவில் தமிழ் சினிமாவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது,டிவிட்டரிலும் பல ரசிகர்கள் தமிழ் சினிமாவிற்கு எப்பொழுது வருவீர்கள் என கேள்வி கேட்டு வந்தார்கள், அதேபோல் இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் நடிக்க இருக்கிறார்.

ஆம் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்க இருக்கும் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் என தகவள் வெளியாகியுள்ளது, இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் கார்த்தி நடிக்க இருக்கிறார்.

Rashmika

Rashmika

ஆதார் கார்டை விட அழகான பெண்ணுடன் நடிக்கும் சீமான் | Seeman Speech

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top