Vaagai Sooda Vaa
Vaagai Sooda Vaa

நடிகை இனியா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆவார், இவர் குழந்தை நட்சத்திரமாகவே பல படத்தில் நடித்துள்ளார், வாகை சூடவா என்ற படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

iniya

நடிகை இனியா இந்த படத்தில் எந்த வித மேக்கப் இல்லமால் ஒரு சாதாரன கிராமத்து பெண்ணாக வசதி இல்லாத பெண்ணாக நடித்தார் இந்த படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு தமிழக அரசு விருதும் கிடைத்தது.

இதை தொடர்ந்து மௌன குரு,அம்மாவின் கைப்பேசி,சென்னையில் ஒரு நாள்,கண் பேசும் வார்தைகள்,நுகம்,மாசாணி,நான் சிகப்பு மனிதன்,காக்கா முட்டை மேலும் இவர் சில மலையாள படத்திலும் நடித்துள்ளார், எத்தனை படம் நடித்திருந்தாலும் வாகை சூடவா படம் தான் இவருக்கு நல்ல படமாக அமைந்தது அந்த படத்தில் நடித்ததில் இருந்து மிக சிம்பிளான நடிகையாகவே இவர் இருந்து வந்தார்.

iniya
iniya

இவரின் சமீபத்தில் எடுத்த புகைபடம் ஓன்று தற்பொழுது வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் இது இனியா தானா இப்படி போஸ் கொடுத்துள்ளார் என கூறுகிறார்கள் ரசிகர்கள்.