Connect with us

Cinemapettai

சட்டையை கழட்டி உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த இனியா.. இணையத்தை ஸ்தம்பிக்க வைத்த புகைப்படம்

iniya

Photos | புகைப்படங்கள்

சட்டையை கழட்டி உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த இனியா.. இணையத்தை ஸ்தம்பிக்க வைத்த புகைப்படம்

பாடகசாலை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இனியா. இதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான ‘வாகை சூட வா’ என்ற படத்தின் மூலம் தேசிய விருது வாங்கி தனது திறமையை இந்த உலகிற்கு எடுத்துக் காட்டினார்.

இவர் நடிப்பில் மௌனகுரு, நான் சிகப்பு மனிதன் மற்றும் புலிவால் போன்ற அடுக்கடுக்காக பல படங்கள் வெளியாகின. ஆனால் எந்த ஒரு படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

அதன் பிறகு இவர் குணச்சித்திர வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார், மேலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடவும் செய்தார். தற்போது இனியா கைவசமாக காபி மற்றும் கலர்ஸ் இரண்டு படங்கள் திரைக்கு வர உள்ளன .

ineya

ineya

பல நடிகைகளும் போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் இனியா சிறிது காலமாக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடாமல் இருந்தார்.

ineya

ineya

பெரிய அளவில் பட வாய்ப்பு ஏதும் அமையாததால் மீண்டும் தனது ஆயுதமான கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். சிவப்பு நிற உடையில் காலை தூக்கி வைத்து கண்ணாடி அணிந்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

iniya

iniya

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top