fbpx
Connect with us

Cinemapettai

குடும்ப குத்துவிளக்காக நடித்த இனியாவா இப்படி போஸ் கொடுத்தது.! ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குடும்ப குத்துவிளக்காக நடித்த இனியாவா இப்படி போஸ் கொடுத்தது.! ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்

2010 ஆம் ஆண்டு பாடசாலை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இனியா இதை தொடர்ந்து இப்போது என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார், பின்பு வாகைசூடவா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் விருதுகளையும் பெற்றார்.

இந்த நிலையில் இவர் ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் சாரதி சதீஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில் காபி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

காபி திரைப்படத்தின் கதை ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண் தனது குடும்பத்தை இழந்து வறுமையில் இருக்கிறார் அவர் எப்படி கடினப்பட்டு தனது சகோதரனை படிக்கவைக்கிறார் மேலும் எல்லாம் முடிந்தது என நினைக்கும் போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெறுகிறது.

மேலும் படத்தில் அச்சுறுத்தி வரும் சமூக அவலத்தை தோலுரித்து காட்டும் என தெரிவித்துள்ளார் இயக்குனர் சாய் க்ரிஷ்.. இனியா எப்பொழுதும் குடும்பப் பெண்ணாக தான் பல படங்களில் நடித்துள்ளார் இவர் திடீரென கவர்ச்சியில் இறங்கியுள்ளார் தற்பொழுது ஒரு புகைப்படம் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

iniya

iniya

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top