வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

தலைகீழாக படுத்து, மோசமான கில்மா புகைப்படம் வெளியிட்ட இனியா.. ஆத்தாடி என்ன உடம்பி!

பாடகசாலை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இனியா. இதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான ‘வாகை சூட வா’ என்ற படத்தின் மூலம் தேசிய விருது வாங்கி தனது திறமையை இந்த உலகிற்கு எடுத்துக் காட்டினார்.

இவர் நடிப்பில் மௌனகுரு, நான் சிகப்பு மனிதன் மற்றும் புலிவால் போன்ற அடுக்கடுக்காக பல படங்கள் வெளியாகின. ஆனால் எந்த ஒரு படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

அதன் பிறகு இவர் குணச்சித்திர வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார், மேலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடவும் செய்தார். தற்போது இனியா கைவசமாக காபி மற்றும் கலர்ஸ் இரண்டு படங்கள் திரைக்கு வர உள்ளன .

பல நடிகைகளும் போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் இனியா சிறிது காலமாக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடாமல் இருந்தார். பெரிய அளவில் பட வாய்ப்பு ஏதும் அமையாததால் மீண்டும் தனது ஆயுதமான கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்.

iniya
iniya

தற்போது இனியா அவரது சமூக வலைதள பக்கத்தில் சுவரில் கால் வைத்து தலையை தரையில் வைத்த படி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை தற்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

iniya-cinemapettai
iniya-cinemapettai
- Advertisement -

Trending News