வாகை சூட வா இனியாவா இது.? குண்டாக ஆளே அடையாளம் தெரியல

பாடகசாலை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இனியா. இதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான ‘வாகை சூட வா’ என்ற படத்தின் மூலம் தேசிய விருது வாங்கி தனது திறமையை இந்த உலகிற்கு எடுத்துக் காட்டினார்.

இவர் நடிப்பில் மௌனகுரு, நான் சிகப்பு மனிதன் மற்றும் புலிவால் போன்ற அடுக்கடுக்காக பல படங்கள் வெளியாகின. ஆனால் எந்த ஒரு படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

அதன் பிறகு இவர் குணச்சித்திர வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார், மேலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடவும் செய்தார். தற்போது இனியா கைவசமாக காபி மற்றும் கலர்ஸ் இரண்டு படங்கள் திரைக்கு வர உள்ளன.

ineya
ineya

பல நடிகைகளும் போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் இனியா சிறிது காலமாக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடாமல் இருந்தார். பெரிய அளவில் பட வாய்ப்பு ஏதும் அமையாததால் மீண்டும் தனது ஆயுதமான கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்.

ineya
ineya

தற்போது இனியா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முன்புபோல் இனியா வில்லியாக இல்லாமல் படு குண்டாக உள்ளார் என சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்