Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதுக்கு மேல திறந்து காட்ட என்னிடம் ஒன்னும் இல்லை.. வாகை சூடவா இனியா வெளியிட்டுள்ள முரட்டுத்தனமான புகைப்படம்
தமிழ் சினிமாவில் பாடசாலை என்ற பாழாப்போன திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அதன் பின்னர் வந்த வாகை சூடவா படம் இனியா(Iniya)வுக்கு ஒரு நல்ல வரவேற்பு அமைந்தது.
அதனைத்தொடர்ந்து மௌனகுரு, சென்னையில் ஒரு நாள், புலி வால், நான் சிகப்பு மனிதன், பொட்டு போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
வழக்கமாக மலையாள நாயகிகள் வந்த புதிதிலேயே தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு சென்றுவிடுவார்கள். ஆனால் இனியாவுக்கு அப்படியே நேர் எதிராக அமைந்து விட்டது.
படத்திற்கு படம் தனது மட்டமான கதை தேர்வினால் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியாமல் போனார். இருந்தாலும் அவ்வப்போது தமிழ் மலையாளம் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
இந்த வருடம் காபி என்ற படத்தில் நடித்து வருகிறார். விளம்பரத்திற்காக குடும்ப குத்து விளக்காக இருந்த இனியாவின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

ineya-photo
