Connect with us
Cinemapettai

Cinemapettai

ஒயின் ஷாப் வருமானத்தில் தேர்தல் செலவு..! மக்களிடம் வசூல் செய்யும் அரசு..

bacardi

Tamil Nadu | தமிழ் நாடு

ஒயின் ஷாப் வருமானத்தில் தேர்தல் செலவு..! மக்களிடம் வசூல் செய்யும் அரசு..

தற்போது மதுபான கடைகளில் எம்.ஆர்.பி பத்து ரூபாய் ஏற்றியுள்ளனர் என்ன காரணம் என்று கேட்டால் தேர்தல் நேரம் என்பதால் அதிகரித்து உள்ளது என்று பதில் அளிக்கின்றனர்.

இதனுடன் சேர்த்து ஒயின் ஷாப் ஊழியரும் பத்து ரூபாய் ஒரு பாட்டிலுக்கு வாங்குகின்றனர். இப்படி ஒரு பாட்டிலுக்கு என்று கணக்குப் பார்த்தால் கவர்மெண்ட் ஊழியரை விட இவர்களுக்கு வருமானம் அதிகம் என்பது அதிர்ச்சியாக உள்ளது.

மதுக்கு அடிமையாகிய மக்கள் இதனைப் பற்றி ஒருபோதும் சிந்திக்காமல் கேள்வி கேட்காமல் கேட்பதைக் கொடுத்து விட்டு வாங்கிவிடுகிறார்கள்.

இதில் மக்களாகிய நாம் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் மதுபானத்தில் அதிகமாக பத்து ரூபாய் வைத்து தேர்தல் செலவை சமம் செய்கிறார்கள் எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

இதுதான் மக்களின் காசை மக்களிடமே மக்களுக்குத் தெரியாமல் கொள்ளையடிக்கும் இந்த கும்பலுக்கு நாம் மறக்காமல் வாக்குப்பதிவு செலுத்தி நல்ல ஒரு தலைவரை தேர்ந்தெடுப்போம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top