fbpx
Connect with us

Cinemapettai

இந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்

News | செய்திகள்

இந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்

இந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்

இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே வெளியிடுகிறார். தற்பொழுது 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். படத்தின் மற்ற நாயகர்களைப் பற்றிய விவரங்கள் வெளிவரவில்லை.

ஆனால் இப்பொழுது வில்லன் நடிகர் பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளது. என்ன காரணமோ தெரியவில்லை பல நடிகர்கள் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிட்டனர். ஒன்று பல அரசியல் பிரச்சினைகள் இந்த படத்தில் இருக்கும் என்ற காரணத்தினால் இருக்கலாம் அல்லது கால்ஷீட் பிரச்சனையாக கூட இருக்கலாம்.

ஆனால் கால்ஷீட் பிரச்சனை எல்லாம் இல்லை என்றே கூறுகின்றனர் சுற்று வட்டாரம். ஏனென்றால் இந்தப்படம் கமலுக்கு முக்கியமான படம் கடைசி படமாக கூட இருக்கக்கூடும், அப்படி இருக்கையில் கண்டிப்பாக அரசியல் இருக்கும்.

மேலும் சங்கர் முடிப்பதற்கு சற்று காலதாமதம் ஆவதால் அதற்குள் இரண்டு படங்களை முடித்து விடுவார்கள் எனவும் அஞ்சுகின்றனர். அதனால் சங்கர் பிரம்மாண்ட பாலிவுட் நடிகர், ரஜினியின் வில்லன் அக்ஷய் குமாரை திரும்பவும் இறக்கப் போகிறார் என செய்திகள் வந்துள்ளது. அப்படி வந்தால் கண்டிப்பாக அவர் தான் இந்தி படத்தின் சமூக விரோதியாக இருப்பார்.

akshaya

akshaya

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top