fbpx
Connect with us

இந்தியன்-2 ல் பிரபல நடிகை.! அப்போ படம் தாறு மாறு தான்.! மாஸ் காட்டும் ஷங்கர்.

News | செய்திகள்

இந்தியன்-2 ல் பிரபல நடிகை.! அப்போ படம் தாறு மாறு தான்.! மாஸ் காட்டும் ஷங்கர்.

இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. தற்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க இருக்கிறார்கள்.

indian

இந்தியன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்குகிறார் கமல் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் அறிவிப்பை கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்துவிட்டார்.

indian

ஆம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல், இயக்குனர் சங்கர், தயாரிப்பாளர் தில் ராஜூ என மூவரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் தகவலை பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தான் என சமீபத்தில் தகவல் பரவியது.

indian2

இப்பொழுது படகுழுவும் இந்த தகவலை ஏற்றுக்கொண்டுள்ளது,மேலும் இதில் பிரபல ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் இணைந்துள்ளார்.மேலும் இந்த படத்தில் நடிகையாக புரட்சி பெண் போல வேடத்தில் நடிக்க லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் பேச்சுவார்தை நடந்து வருகிறது.

nayanthara new movie

nayanthara new movie

அதுமட்டும் இல்லாமல் நம்ம வைகை புயல் வடிவேல் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளிவந்துள்ளன,லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா மட்டும் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டால் அவர் உலக நாயகனுடன் நடிக்கும் முதல் படம் இந்தியன்2 படமாக இருக்கும்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top