fbpx
Connect with us

Cinemapettai

ராணுவத்தில் உயிரிழந்த கணவன்.. என் உயிர் அதுலயே போக வேண்டும் என முடிவெடுத்த மனைவி

women army

News | செய்திகள்

ராணுவத்தில் உயிரிழந்த கணவன்.. என் உயிர் அதுலயே போக வேண்டும் என முடிவெடுத்த மனைவி

 கணவன் பாதையில் சென்ற மனைவி

ராணுவத்தின் போது உயிரிழந்த மேஜர் பிரசாந்த் மஹாதிக் இன் மனைவி கௌரி அவரது வாழ்க்கையை நாட்டிற்காக அர்ப்பணிப்பதாகக் கூறியுள்ளார். இதற்கு பலதரப்பட்ட மக்களின் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

army

army

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கௌரி சட்டப் படிப்பை முடித்துள்ளர் இவர் பிரசாந்த் மஹாதிக் என்ற ராணுவ மேஜரை திருமணம் செய்துள்ளார். 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தில் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிரசாந்த் உயிரிழந்தார்.

இந்திய சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீ விபத்தில் உயிரிழந்தார். கணவன் இறந்த சோகத்தில் இருந்த கௌரி தற்போது தாய்நாட்டுக்காக ராணுவத்தில் சேர்ந்துள்ளார். அவர் முதன் முதலில் எழுதிய எஸ்எஸ்பி தேர்வில் வெற்றி பெறவில்லை ஆனால் இருப்பினும் விடாப்பிடியாக படித்து அவர் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்த அதே துறையில் முதல் மதிப்பெண் பெற்று ராணுவப் பணியில் பணிபுரிய உள்ளார்.

இவர் ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள ஆபீஸர்ஸ் ட்ரெய்னிங் அகாடமியில் பயிற்சி பெற்று அடுத்த ஆண்டு இராணுவத்தில் பணிபுரிவார் என கூறபடுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top