Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், கவாஸ்கரை கதற விட்ட நாள் இன்று.! ஏன் என்று தெரியுமா.?
Published on

1984 ஈடன் கார்டனில் ஜனவரி 1ம் தேதி நடந்த டெஸ்ட் போட்டில் கவாஸ்கர், கபில்தேவை அணியில் இருந்து நீக்கி அவருக்கு விளையாட வாய்ப்பளிக்க வில்லை அதற்கு முந்திய வருடம் தான் இந்திய அணிக்காக அவர் முதல் உலக கோப்பையை பெற்று தந்தார்.
இதனை கண்ட ரசிகர்கள் பொங்கி. “கபில் தேவ் இல்லையென்றால் டெஸ்ட் கிரிக்கெட் இல்லை” வாசகத்தையும். கவாஸ்கர் வேண்டாம் திரும்பிபோ என்ற வாசகமும் ரசிகர்கள் எடுத்து வந்தனர் மைதானத்திற்குள்.
அதுவே கபில்தேவ் விளையாடமல் வெளியே உட்கார வைக்கப்பட்ட கடைசி போட்டி. இதோ அதன் வாசகம் மற்றும் புகைப்படம்.
“No Kapil No Test” “We Want Kapil,
Gavaskar Go Back”,Scenes in Eden Gardens, Kolkata #OnThisDay in 1984, Kapil Dev was dropped for the first and only time in his entire Test career.
