தென்னாப்பிரிக்கா சுற்று பயணம் இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ள 17 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

india cricket

தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த நிலையில் 6 ஒரு நாள் போட்டிகளுக்கான அணியை இந்திய கிரிக்கெட் அணியை மும்பையில் நேற்று அறிவித்தானர்.

17 பேர் கொண்ட ஒரு நாள் தொடருக்காக இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

cricket

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவன், அஜிங்க்ய ரஹானே, ஸ்ரேயஸ் அய்யர், மணிஷ் பான்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), அக்சர் பட்டேல், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ஷர்துல் தாக்குர்.