Connect with us

Cinemapettai

இணையதளத்தை கலக்கும் இந்திய ராணுவ பெண்கள்! வைரல் வீடியோ

Videos | வீடியோக்கள்

இணையதளத்தை கலக்கும் இந்திய ராணுவ பெண்கள்! வைரல் வீடியோ

நெறைய நாடுகளில் பெண்கள் யுத்த களங்களில் பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஜெர்மனி,கனடா, அமெரிக்கா, பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து,  நார்வே, சுவீடன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மட்டுமே மில்ட்டிரியில் பெண்கள் பணியாற்றுவதற்கு அனுமதி அளிக்கிறது.

soldiers

ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு துறைகளில் சட்டம், புள்ளியியல், கலை, ஆசிரியர் பணி, மருத்துவம், பொறியியல் ஆகிய பிரிவுகளில் மட்டுமே பெண்கள் அதிகமாக சேர்க்கப்பட்டு வந்தனர். மிலிட்டிரியில் யுத்த களத்தில்  அவர்களுக்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இப்படி இருக்க, 1990 பிறகு பெண்கள் இந்திய ராணுவத்தில் களமிறக்கியுள்ளனர், இது அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது அதுமட்டும் இல்லாமல் அவர்களை யுத்தக் களத்தில் களமிறக்க பரிசீலனை நடத்தப்பட்டு வருகிறது.

soldiers

இந்த நிலையில், பெண் ராணுவ வீராங்கனைகள் பயிற்சி பெற்று வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகியுள்ளது. எவ்வளவு மன தைரியமாக பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர் என்பதை நீங்களே பாருங்கள்….

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top