fbpx
Connect with us

Cinemapettai

தூங்குவதற்கும் கட்டுப்பாடு விதித்த இரயில்வே துறை

indian railway train

News | செய்திகள்

தூங்குவதற்கும் கட்டுப்பாடு விதித்த இரயில்வே துறை

இந்திய இரயில்வே துறை ஸ்லீப்பர் கோச்சில் தூங்குவது குறித்து தற்போது புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

ஸ்லீப்பர் கோச்சில் அப்பர், மிடில், லோயர், சைடு அப்பர், சைடு லோயர் போன்ற இருக்கைகள் உள்ளன. இதில் அடிக்கடி மிடில், லோயர் பர்த்துகளில் இருப்பவர்களால் பிரச்சனைகள் எழுந்துவந்தன. மிடில் இருக்கையை மடக்கினால் மட்டுமே லோயர் இருக்கையில் அமர முடியும் என்பதே இதன் காரணம்.

Steam-Engine-Trainஇது குறித்து பல புகார் வந்த காரணத்தினால் இந்திய இரயில்வே இனி ஸ்லீப்பர் கோச்சில் தூங்குவதற்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி அளித்துள்ளது. அதன் பிறகு அனைவரும் லோயர் இருக்கையில் மட்டுமே அமர வேண்டும், யாரும் படுக்க கூடாது.

இதில் கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு உண்டு.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: ஏற்கனவே இரயில்ல அடிதடி சண்டைதான் நடக்கும் இதுல 6 மணிக்கு ஒருத்தனை எழுப்பி லோயர்ல வந்து படுன்னு சொன்னா என்னாகுமோ?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top