fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மோடியை ஊர் உள்ளே வர வைத்து கொலை மிரட்டல் விடுத்த நபர்.. பலத்த பாதுக்கப்பு அதிகரிப்பு

threaten-modi

Politics | அரசியல்

மோடியை ஊர் உள்ளே வர வைத்து கொலை மிரட்டல் விடுத்த நபர்.. பலத்த பாதுக்கப்பு அதிகரிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்த அளவு தைரியம் உள்ளவர் யார் ? அதற்கு நரேந்திர மோடி என்ன செய்யப் போகிறார் அதிரடி தகவல்.

குருவாயூருக்கு வந்த நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் மிரட்டல் வந்துள்ளது. கடந்த 8 தேதி கிருஷ்ணர் கோயிலுக்கு நரேந்திர மோடி வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு முன்னரே 7 தேதி இரவு 7 மணிக்கு அக்கோயிலுக்கு மிரட்டல் கடிதம் யாரோ ஒருவர் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதம் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் கலந்து எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் ரூபாய் 5 தபால் தலை ஒட்டப்பட்டுள்ளது. அதை அடுத்து போலீசார் தீவிரமாக யார் அனுப்பியிருப்பார் எங்கிருந்து வந்திருக்கும் என விசாரணை செய்து வருகின்றனர்.

பிரதமருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் சிறப்பு பிரிவு பாதுகாப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top