fbpx
Connect with us

Cinemapettai

இந்தியன் 2 படத்திற்காக இயக்குனர் ஷங்கர் செய்ததை பார்த்தீர்களா.!

News | செய்திகள்

இந்தியன் 2 படத்திற்காக இயக்குனர் ஷங்கர் செய்ததை பார்த்தீர்களா.!

இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. தற்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க இருக்கிறார்கள்.

indian

இந்தியன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்குகிறார் கமல் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் அறிவிப்பை கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்துவிட்டார்.

இயக்குனர் ஷங்கர் 2.0 படத்தை இயக்குவதில் பிஸியாக இருக்கிறார்கள், படத்தின் டீசர் வேலை பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கிறது கிராபிக்ஸ் அதிகமாக இருப்பதால் நாட்கள் கடக்கிறது ஏன் ஷங்கர் கூறியிருந்தார்.

indian2

ஷங்கர் 2.0 படம் முடிந்ததும் கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க இருக்கிறார் இந்த படத்தின் பெயரை எழுதி ஒரு பலூனை பறக்கவிடுவது போன்ற ஒரு வீடியோவை ஷங்கர் தற்பொழுது பரக்கவிட்டுள்ளார் படபிடிப்பு துவங்கும் நிலையில் இருப்பதால் ப்ரோமோஷன்க்காக தைவான் நாட்டில் ஷங்கர் இதை பிரமாண்டமாக செய்துள்ளார்.

https://twitter.com/shankarshanmugh/status/956897699126591488/video/1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top