fbpx
Connect with us

Cinemapettai

இந்தியா 2-வது டெஸ்ட்டிலும் தோல்வி,அசத்திய தென்ஆப்ரிக்கா வேகப்பந்து விச்சாளர்!

south africa

News | செய்திகள்

இந்தியா 2-வது டெஸ்ட்டிலும் தோல்வி,அசத்திய தென்ஆப்ரிக்கா வேகப்பந்து விச்சாளர்!

இந்தியா கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்க சுற்று பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட்,6 ஒருநாள் போட்டி மற்றும் 3 T20 போட்டிகள் விளையாட உள்ளது. தற்போது 3 டெஸ்ட் போட்டியில் முன்னதாக முதல் டெஸ்ட் போட்டி தோற்ற நிலையில்.2 வது டெஸ்ட் போட்டியிலும் 135 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

virat kohli-india

virat kohli-india

இந்தியா 2-0 என்ற நிலையில் தொடரை கோட்டைவிட்டது. தென் ஆப்ரிக்காவின் அதிவேக பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து விட்டது. தென் ஆப்ரிக்கா பந்து விச்சாளர் நிகிதி 39 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி  ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

south africa

south africa

இந்தியா தரப்பில் அதிக பச்சமாக ரோஹித் ஷர்மா 47 ரன்கள் எடுத்தார். முதல்  இன்னிங்க்ஸ் கேப்டன் விராட் 153 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா இந்த தோல்வியின் மூலம் தொடரை இழந்தது.

india

india

முதல் இன்னிங்க்ஸ்

SA-335/10
IND-307/10.

இரண்டாவது இன்னிங்க்ஸ்

SA-258/10
IND-151/10

South Africa won by 135 runs

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top