இலங்கையின் பமுனுங்கமா ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி 12 வயதேயான இந்திய வீரர் உயிரிலந்துள்ளார். கொலும்பு கெசட் பத்திரிக்கை செய்தியின் படி, அவர் குஜராத்தைச் சேர்ந்த இந்திய வீரர் ஆவார். மேலும், அவர் இந்தியா-இலங்கைக்கு இடையேயான 17 வயதிற்க்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாட சென்ற 20 பேர் கொண்ட வீரர்களில் ஒருவர் ஆவார்.

அதிகம் படித்தவை:  இலங்கையின் சக வர்ணனையாளரை பங்கமாக கலாய்த்த விவிஎஸ் லட்சுமண்.

அந்த பமுனுங்கமா ஹோட்டலின் நீச்சல் குளத்தில் இவரும் இவருடன் சேர்ந்து மூவரும் விளையாடி வந்துள்ளதாகத் தெரிகிறது. அப்போது அப்படியே நீச்சள் குள நீரில் மூழ்கியுள்ளார்.

அதிகம் படித்தவை:  ஐபிஎல் தொடரில் சாதித்த 10 பெஸ்ட் கேப்டன்கள் இவர்கள்தான்.. டோணிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

இந்த மரண செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.