mersal vijay
mersal vijay

105 ஆண்டு இந்திய சினிமா வரலாற்றில் என்னற்ற சினிமாக்களை இந்திய ரசிகர்கள் பார்த்தும்,ரசித்தும்,கொண்டாடியும் உள்ளனர். என்ன தான் சிரிய பட்ஜெட் படம் அனைத்து தரப்பினர் பாராட்டுதலை பெற்றாலும் வசூலில் அடிப்பட்டு விடும்.

mersal-box

உதாரணம் தமிழில் “அறம்” “உறியடி”. அதே போல் என்ன தான் அதிக பொறுட்செலவில் எடுத்த சூப்பர் ஹிட் படங்கள் நல்ல விமர்ச்சனங்களை பெறாமலும் வசூல் வேட்டை நடத்தி இருக்கின்றன உதாரணம் “சென்னை எக்ஸ்பிரஸ்”.

அதிகம் படித்தவை:  மீண்டும் ஒரே நாளில் மோதபோகும் தல, தளபதி.!

இந்திய சினிமாவை பொறுத்த வரை மக்கள் ரசனையை விமர்சகர்களால் கனிப்பது மிகக்கடினம். சமீபத்தில் இந்திய சினிமா தொடங்கியது முதல் இன்று வரை வெளியாகி வசூல் வேட்டை நடத்திய 25 இந்திய படங்களில் விவரங்கள் வெளியாகி உள்ளது அதில் முதல் இடத்தில் இந்திய சினிமாவை தொழில்நுட்பத்தால் மற்ற நாட்டினரை திரும்பி பார்க்க வைத்த “பாகுபலி2” உள்ளது.

அதிகம் படித்தவை:  விஜயின் ஓடாத பட டைட்டிலில் அறிமுகமாகும் மோகன்லால் மகன்.! இனி என்ன நடக்குமோ?
mersal

இரண்டாம் இடத்தில் அமீர்கான் நடிப்பில் இந்த வருடம் வெளியான “தங்கல்” ஆகிய படங்கல் உள்ளன. தமிழில் ரஜினியின் சிவாஜி மற்றும் எந்திரன் படங்கள் உள்ளன. இந்த வருடம் தீபாவளிக்கு வெளியான தளபதியில் மெர்சல் பல இன்னல்களை சந்தித்து 25வது இடத்தை பிடித்தது.

இந்த லிஸ்டில் அஜித்தின் ஒரு படம் கூட இடம் பெறவில்லை. இதனால்  தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.