fbpx
Connect with us

IBL லீக்கை கலக்கும் அனோஷ்கா அஜித்!

News / செய்திகள்

IBL லீக்கை கலக்கும் அனோஷ்கா அஜித்!

Indian Badminton league தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. நேற்று சென்னை அணி சார்பாக PV சிந்து விளையாடினார்.

ajith

சர்வதேச அளவில் முதல் இடத்தில் இருந்தவரை தேர்க்க அடித்தார். இந்த போட்டியை தலயில் அன்பு மனைவி ஷாலினி மற்றும் அன்பு மகள் அனோஷ்கா நேரில் கண்டுகளித்து சென்னை அணியை உற்சாகபடுத்தினார்கள்.

anoshka

ஷாலினியும் டிவிஷன் லெவல் பேட்மிட்டன் வீராங்களை என்பது குறிப்பிடதக்கது. தனது மகள் அனோஷ்காவை பேட்மிட்டனில் சர்வதேச வீராங்கனையாக உருவாக்க பயிற்சி பெற்று கொடுத்து வருகிறார்.

anoshka

மேலும் சர்வதேச போட்டியை நேரில் பார்க்கும் போது பயிற்சிக்கு அது உதவியாக இருக்கும் என கருதி நேற்றைய போட்டியை நேரில் கண்டு களித்தார்கள். சென்னை அணியின் உரிமையாளர் நம்ம கேப்டன் மகன் பிரபாகரன் தான்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top