World | உலகம்
48 மணிநேரம் தான் ஓடிடுங்க.! பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி.
இந்தியா அதிரடி உத்தரவு.
பாகிஸ்தான் சேர்ந்த நபர்கள் இந்தியாவில் இருந்தால் உடனடியாக 48 மணி நேரத்திற்குள் அவரது நாட்டிற்கு செல்ல வேண்டும் என இந்தியா உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிகேனர் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் உடனடியாக மாவட்டத்திலிருந்து வெளியேற வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு.

india
புல்வாமா தாக்குதலில் இருந்து நமது இந்திய இராணுவப்படை வீரர்கள் 40 மேற்பட்ட நபர்கள் உயிரிழந்தனர். அந்த தாக்குதலின் வெளிப்பாடாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்தியாவில் உள்ள ஹோட்டல் அல்லது லாட்ஜ்களில் தங்க கூடாது என உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் பிகேனர் மாவட்டத்தில் பாகிஸ்தானின் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்த கூடாது என உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் நபர்களுடன் நேராக அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொள்ள கூடாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு 2 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என கூறியுள்ளது.
