உலக நாயகன் கமல் ஹாசன் தற்பொழுது முழு மூச்சாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார் அவரின் விஸ்வரூபம் படம் முடிவடைந்து சென்சார் ரிவிப்பும் வெளிவந்துவிட்டது இனி விரைவில் ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

kamal
kamal

இதை தொடர்ந்து இவர் இந்தியன்2 படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் விரைவில் படத்தின் படபிடிப்பு தொடங்கும் என தெரிகிறது, படபிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் படபிடிப்பு தளத்தில் நடைபெற உள்ளதாக தகவல் கசிந்துள்ளன.

தற்பொழுது கமல்ஹாசன் புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் தனது கெட்டப்பை மாற்றி ரொம்பவும் கம்பீரமாக இருக்கிறார் இந்த புகைபடத்தை ரசிகர்கள் டிவிட்டரில் ஷேர் செய்து வருகிறார்கள்.