Connect with us
Cinemapettai

Cinemapettai

bhavani

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்தியன் 2 படத்தில் பிரியா பவானி சங்கருக்கு இப்படி ஒரு வேடமா..

நடிகர் கமலின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன் சித்தார்த், அணில் கபூர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர்,, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்,

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இப்படம் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிரான கதையாக அமைக்ககப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியன் முதல் பாகத்தில் தாத்தவாக கமலும் அவருக்கு ஜோடியாக சுகன்யாகவும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் சுகன்யாக வேடத்தில் அதாவத 80 வயது மூதாட்டி வேடத்தில் பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் காஜல் அகர்வால் இளம் வயது கமலுக்கு ஜோடியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. எனவே பிரியா பவானி சங்கருக்கு 80வயது மூதாட்டிக்கான மேக்கப் போடப்படுவதாக சொல்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top