Tamil Cinema News | சினிமா செய்திகள்
மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.
Published on
இந்தியன் 2
லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும் லக்ஷ்மி சரவணகுமார் எழுதுகின்றனர். பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்களுடன் நம் பீட்டர் ஹெய்ன் அவர்களும் ஸ்டண்ட் பணிகளை கவனிக்கின்றனர்.
பொங்கல் வாழ்த்துக்களுடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஷங்கர் வெளியிட்டார். இந்நிலையில் நாளை ஷூட்டிங் தொடங்க உள்ள நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் ஷங்கர்.

indian 2
அதில் வயதான, புத்திசாலியான, கொடூரமானவன் மீண்டும் வந்துவிட்டான் என்பது போல வசனமும் உள்ளது.

indian 2
