Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்தியன் 2 ஊத்தி மூடியாச்சா.. அல்லது வெளிவருமா? படக்குழு அறிவிப்பு
இந்தியன் 2 ஊத்தி மூடியாச்சா
மக்கள் நீதி மையம் தலைவரான கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்காக பிரம்மாண்ட செட் போட்டு காட்சிகள் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில நாட்கள் முன்பு சமூகவலைதளங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல்கள் பரவி வந்தன.
அதனைக் கேள்விப்பட்ட படக்குழு தற்போது அதிகாரபூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும். இப்படத்திற்காக பொள்ளாச்சியில் மிகப் பெரிய செட் ஒன்று போட்டு நடைபெற்றுவருவதாகவும் கூறியுள்ளது.
மேலும் இப்படத்தை வரும் 18ம் தேதி முதல் படப்பிடிப்பு நடைபெறும் என கூறியுள்ளனர். அதனால் இப்படத்திற்கு தற்போதில் இருந்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படமும் சமூக கருத்துக்களை கொண்டவர்கள் இருக்குமென கமல் ரசிகர்கள் பேசப்பட்டு வருகின்றன. இந்த வெற்றிக் கூட்டணி மறுபடியும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Indian2 shoot will start mid January. @ikamalhaasan is currently in #Singapore. @shankarshanmugh directed #RaviVarman camera and @anirudhofficial music with @MsKajalAggarwal heroine entertainer produced by @LycaProductions will be 2019’s biggie. pic.twitter.com/724ZyX0Iqa
— Sreedhar Pillai (@sri50) December 30, 2018

indian2
