fbpx
Connect with us

இந்தியன்-2 படத்தில் இணைந்த விவேகம் படத்தின் பிரபலம்.! யார் தெரியுமா.?

News | செய்திகள்

இந்தியன்-2 படத்தில் இணைந்த விவேகம் படத்தின் பிரபலம்.! யார் தெரியுமா.?

உலக நாயகன் கமல்ஹாசன் தற்பொழுது முழு மூச்சாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார் அவரின் விஸ்வரூபம் படம் முடிவடைந்து சென்சார் ரிவிப்பும் வெளிவந்துவிட்டது இனி விரைவில் ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

indian2

indian2

இதை தொடர்ந்து இவர் இந்தியன்2 படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் விரைவில் படத்தின் படபிடிப்பு தொடங்கும் என தெரிகிறது, படபிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் படபிடிப்பு தளத்தில் நடைபெற உள்ளதாக தகவல் கசிந்துள்ளன.

மேலும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எகிற வைத்துள்ளது, இப்படி இருக்க படத்தின் டெக்னிஷியன் யார் என்ற தகவல் தெரியவந்துள்ளது, மேலும் நயன்தாரா ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது மேலும் அனிருத் இசையமைக்க இருக்கிறார் எனவும் தகவல் வந்துள்ளன.

இந்த நிலையில் விவேகம், கவண் படத்தின் கதையாசிரியர் கபிலன் வைரமுத்து தான் இந்த படத்திற்கும் கதையாசிரியராக பணியாற்றய உள்ளார் என கூறுகிறார்கள்.

தளபதி-62 படபிடிப்பில் ரசிகர்களுடன் விஜய் வைரல் வீடியோ.!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top