Connect with us

Cinemapettai

இந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி.! புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.!

Cinema News | சினிமா செய்திகள்

இந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி.! புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.!

நடிகை காஜல் தமிழ் தெலுங்கு  மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் தமிழில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா,தனுஷ் ஆகியோருடன் ஜோடிபோட்டு நடித்துள்ளார், இந்த நிலையில் இவர் எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்துவந்தார்.

indian2

ஷங்கர் இயக்க இருக்கும் இந்தியன்-2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது இதை அவரே அறிவித்துள்ளார் புகைபடந்தின் மூலம், இந்தியன்-2 படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது.

இந்த படத்தின் படபிடிப்பு 2019 ல் ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாகவும், இதற்காக காஜல் திரைக்கதை  புத்தகத்தை படிப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தொடங்கியது என கூறியுள்ளார் காஜல். இதன் மூலம் இந்தியன்-2 வில் நடிப்பதற்கு காஜல் ரெடியாகிவிட்டார் என தெரிகிறது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்கபடுகிறது.

indian 2

indian 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top