கமல் நடித்த இந்தியன் படம் 1996 ல் வெளிவந்த திரைப்படம் இந்த திரைப்படத்தை ஷங்கர் தான் இயக்கினார், படத்தில் கமலுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்தார் மேலும் சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தார்கள்.

indian

 

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சில் அறிவித்தார் கமல் ஹாசன் அதன் பின்பு எந்த அறிவிப்பும் வரவில்லை, மேலும் முதல் பாகம் வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. இதன் இரண்டாம் பாகம் நின்றுவிடும் என பலர் கூறினார்கள்.

அப்படி பேசியவர்கள் ஆனைவரும் வாய் அடைக்கும் வகையில் ஒரு அறிவிப்பு வந்துள்ளது, படத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது  இந்த படத்திற்கு ஐதாரபாத் ப்லீம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு அங்கு தொடங்கும் என கூறப்படுகின்றது.