fbpx
Connect with us

Cinemapettai

இந்தியன் தாத்தா.. செம்ம பிஜிஎம்மோடு மிரட்டலாக வரப்போராரு.. செம்ம சர்ப்ரைஸ்! #Indian2

kamal-indian2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்தியன் தாத்தா.. செம்ம பிஜிஎம்மோடு மிரட்டலாக வரப்போராரு.. செம்ம சர்ப்ரைஸ்! #Indian2

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்2 திரைப்படத்தின் முதல் பிஜிஎம்முடன் இந்தியன் தாத்தாவின் அறிமுகம் மிரட்டலாக விரைவில் வரப்போகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியன் தாத்தா வேடத்தில் கமல் மீண்டும் நடித்துள்ளார்.ஊழல் அரசியல்வாதிகளை களைஎடுக்கும் கதாபாத்திரத்தில் கமல் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தை இந்தியன் படத்தை இயக்கிய ஷங்கர் தான் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு உள்பட பல்வேறு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

விரைவில் இந்தியன் தாத்தா அனிரூத்தின் பிஜிஎம்முடன் அறிமுகம் ஆக உள்ளார். இது தொடர்பான தகவலை ஏ2ஸ்டுடியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த டுவிடடில் கமல்ஹாசன் சார் மீண்டும் இந்தியன் தாத்தாவாக விரைவில் வரப்போகிறார்.

இந்த படத்தில் ஏராளமான சர்ப்ரைஸ்களை மறைத்து வைத்துள்ளார் இயக்குனர் ஷங்கர். அனிருத்தின் பிஜிஎம் சூப்பராக தயாராகி வருகிறது. இதற்கு மேல் அவரது இசையை கேட்க காத்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top