Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்தியன் 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது – வர்மக்கலை ரெபிரன்ஸுடன். வாவ்.
இயக்குனர் ஷங்கர்
இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர், 2 .0 இவரின் கனவு படமாகவே இருந்தாலும் இவ்வளவு வருடங்கள் எடுக்கும் என்று ஷங்கரே நினைத்திருக்கமாட்டார். வேறு எந்த இயக்குனராக இருந்தாலும் டென்ஷன் குறைவாக சிறிய படத்தை இயக்க தான் திட்டம் இடுவர். ஆனால் நம் ஷங்கர் மக்கள் நீதி மையம் தலைவரான கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க திட்டம் போட்டார்.
இந்தியன் 2

Indian 2
லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும் லக்ஷ்மி சரவணகுமார் எழுதுகின்றனர். பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்களுடன் நம் பீட்டர் ஹெய்ன் அவர்களும் ஸ்டண்ட் பணிகளை கவனிக்கிறார்.
#indian2 Hi everyone! “ Happy Pongal” pic.twitter.com/rgiuCBBtLq
— Shankar Shanmugham (@shankarshanmugh) January 14, 2019
பொங்கல் வாழ்த்துக்களுடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஷங்கர் வெளியிட்டுள்ளார்.
