Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புத்தாண்டு வாழ்த்துக்களுடன் இந்தியன் தாத்தா போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்

ஷங்கர் கமல் கூட்டணியில் இந்தியன் 2 தொடங்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. பல தடைகளை சந்தித்தது இப்படம். தயாரிப்பு நிறுவனத்தில் ஆரம்பித்து, ஒளிப்பதிவாளர், நடிகர் நடிகையர் மாற்றம் என பல மாறுதல்கள். இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் புத்தாண்டு வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கமலஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ராகுல் ப்ரீத் சிங், விவேக், சமுத்திரக்கனி, ஜெகன், மனோபாலா, நெடுமுடி வேணு ஆகியோரை டேக் செய்துள்ளார்.

indian 2

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top