Politics | அரசியல்
நாட்டில் இனி இருக்கப்போகும் 12 பொதுத்துறை வங்கிகளின் பட்டியல் இதோ
டெல்லி: நாட்டில் இனி இருக்கப்போகும் 12 பொதுத்துறை வங்கிகளின் பட்டியலை இப்போது பார்ப்போம்.
2017ல் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்த நிலையில். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்ட அறிவிப்புக்குப் பின்னர் நாட்டில் மொத்தமே, 12 பொதுத்துறை வங்கிகள்தான் இருக்கும். இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகளின் பட்டியல் :
– எஸ்பிஐ
– இந்தியன் ஓவர்சீஸ்
– பாங்க் ஆஃப் பரோடா
– யூகோ
– பாங்க் ஆஃப் இந்தியா
– பஞ்சாப் & சிந்த் வங்கி
– சென்ட்ரல் வங்கி
– பஞ்சாப் நேஷனல் வங்கி + ஓரியண்டல் வங்கி + யுனைடெட் வங்கி
– கனரா வங்கி + சிண்டிகேட்
– யூனியன் வங்கி + ஆந்திரா + கார்ப்பரேஷன்
– இந்தியன் + அலகாபாத் வங்கி
– மகாராஷ்டிரா வங்கி
