Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்தியா அபார வெற்றி அடித்து மிரட்டிய தினேஷ் கார்த்திக்.! நிலை குலைந்த வங்கதேசம்
இன்று இலங்கையில் நடந்து வரும் முத்தரப்பு போட்டி T20 இறுதி போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது இரண்டு அணிகளும் கோப்பையை கைப்பற்றும் ஆர்வத்தில் இருந்தார்கள்.இலங்கைக்கு எதிராக முதல் போட்டியை தவிர மற்ற போட்டிகளில் அனைத்திலும் வெற்றிபெற்று இந்திய அணி வலுவான நிலையில் இருந்தது.
அதேபோல் இந்தியாவுடன் இரண்டு போட்டியில் தோற்றாலும் இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டியில் வெற்றி பெற்று உர்ச்சாகத்தில் இருக்கிறார்கள் வங்கதேச அணிகள். இரண்டு போட்டியில் இந்தியாவிடம் தோற்றதால் பதிலடி கொடுத்து கோப்பையை கைப்பற்ற வங்கதேச அணி தீவிரமாக இருந்தது. டாஸ் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்திருந்தது, அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணி 168 ரன்களும் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

cricket
