fbpx
Connect with us

இந்தியாவை திக்குமுக்காடச் செய்த வெஸ்ட் இண்டீஸ்.. விஜய் சங்கருக்கு கடைசி வாய்ப்பு

indian-team-west-indies-match-worldcup1

Sports | விளையாட்டு

இந்தியாவை திக்குமுக்காடச் செய்த வெஸ்ட் இண்டீஸ்.. விஜய் சங்கருக்கு கடைசி வாய்ப்பு

இந்தியா மற்றும்  மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் உலகக் கோப்பை டாசில் வென்ற இந்திய அணி 268 ரன்கள் குவித்துள்ளது.

இதில்  விராட் கோலி அதிகபட்ச ரன்களாகும் 72 ரன்கள்  எடுத்துள்ளார். தல தோனி 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.  கடைசி ஓவரில் தோனி அடித்த ஒரு 6 மற்றும் 4 ரன்கள்தான் மீண்டும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

பாண்டியா 48 ரன்களும் ஓபனிங் பேட்ஸ்மேனான ராகுல் 46 ரன்களும் எடுத்து அணியின் மொத்த ஸ்கோரை உயர்த்தினர். அடுத்து களமிறங்கவுள்ள மேற்கிந்தியதீவு அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்தது என்பதால் இந்தியாவிற்கு இது பெரும் நெருக்கடி ஆகும்.

பவுலிங்கில் திறமையாக ஆடினால் மட்டுமே  இந்த அணியை வெல்ல முடியும். இதற்கும் மேலாக மேற்கிந்திய  தீவின் முதல் ஆறு ஆட்டக்காரர்களும் திறமையான பேட்டிங் செய்வார்கள்.

indian-score

indian-score

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top