Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்தியா- இலங்கை மோதும் டி20 போட்டி இன்று பலப்பரிட்சை

இலங்கை, இந்தியா, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்குபெறும் முத்தரப்பு டி20 போட்டி இலங்கையில் இன்று கோலாகலமாக துவங்குகிறது. இந்த டி20 போட்டி தொடரில் மூன்று அணிகளும் தலா 2 முறை நேர்க்கு நேர் மோதவுள்ளது இதில் மொத்தம் 7 ஆட்டங்கள் நடிபெறவுள்ளது. முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணி பைனலில் விளையாட உள்ளது.

இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு நிதாஸ் டிராபி டி20 தொடர் நடைபெறுகிறது. மேலும், நடைபெறும் அனைத்து போட்டிகளும் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகின்றன.

இந்தியா- இலங்கை மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top